தொழில் படிப்பும் அதை தொடர்ந்த பயிற்சியும்

தொழில் படிப்பும் அதை தொடர்ந்த பயிற்சியும்

தொழில் படிப்பும் அதை தொடர்ந்த பயிற்சியும்

பிரதேச தொழில் தகவல் நடுநிலையத் தில் தொழில்- மற்றும் தொடர்ந்து கற்ப தற்கான பலவிதமான தகவல்கள் உள்ள ன. விபரங்களை மற்றும் சுருக்கமான கலந்தரையாடல்களை மேற்கொள்வ தற்கு துறைசார் நபர்கள் ஆயத்தமாக உள்ளனர். இங்கு வருவது இலவசமானது. மற்றும் திறந்திருக்கும் நேரங்களில் எவ்வித முன்னறிவிப்புகளும் இன்றி வருகை தரலாம். ஒரு தனிப்பட்ட எதிர்காலத்தைத் திட்டமிடும் ஆலோச னைக்கு கட்டணம் பெறப்படும், இதற் காக ஒரு சந்திப்பு நேரத்தை தீர்மானிக்க வேண்டும்.