ஓய்வுநேரம்

ஓய்வுநேர வசதிகள்

ஓய்வுநேர வசதிகள்

ஓய்வுநேரம், விளையாட்டு, அசைதல் மற்றும் ஓய்வெடுத்தல் பிள்ளைகளின் உடல்நல விருத்திக்கு முக்கியமானது. பல நகரங்களில் பல்வேறு ஓய்வுநேர வசதிகள் உள்ளன. அதில் விளையாட்டுக் கழகங்கள், பிள்ளைகள்- மற்றும் இளையோர் சந்திப்பு, பாடல்-, இசை- மற்றும் நடனப் பாடசாலைகள், பாடகர் குழு, பிள்ளைகள்- மற்றும் இளையோர் நாடகக்குழு, ஓவியக் கூடங்கள் அல்லது இயற்கை அனுபவக் குழுக்கள் அடங்குகின்றன. உங்கள் பிரதேசத்திலுள்ள ஓய்வுநேர வசதிகள் குறித்த தகவல்களை உங்கள் நகரசபையில் அறிந்து கொள்ளலாம்.