நடுத்தரப் பாடசாலை

பல்கலைக்கழக தேர்வின் பின்பான சந்தர்ப்பங்கள்

நடுத்தரப் பாடசாலையின் பின் எவ்விதமான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன?

மாணவர்கள் மற்றும் மாணவிகள், நடுத்தரப் பாடசாலையில் கற்று பல்கலைக்கழக தேர்விற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள், ஒரு பல்கலைக்கழகம், ஒரு மத்திய அரச தொழில் கற்கும் உயர்கல்லூரி அல்லது ஒரு உயர்கல்விக்கான பாடசாலையில் கற்றுத் தேறலாம்.