குடும்பங்களை பின்பு அழைத்துக்கொள்வது

குடும்பங்களை பின்பு அழைத்துக்கொள்வது

குடும்பங்களை பின்பு அழைத்துக்கொள்வது

Amt für Migration und Zivilrecht (குடிவரவு மற்றும் குடிமக்கள் உரிமைகளுக்கான திணைக்களம் Graubünden) அல்லது அதன் இணையத்தளம் குடும்பங்க ளைப் பின்பு அழைக்கும் விடயத்தில் முக்கிய தகவல்களை உள்ளடக்கிய விபரப்பத்திரம் மூலம் வழங்குகின்றது. இது டொச் மற்றும் இத்தாலிய மொழிகளில் உள்ளது.