மொழி மற்றும் ஒத்துழைத்து முன்னேற்றுதல்

Sprache und Integration

நீங்கள் எவ்வாறு உள்ளுர் மொழியைக் கற்றுக்கொள்ளலாம், மாநில ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடுநிலையத்தில் நீங்கள் எவ்வித மான வாய்ப்புகளைப் பெறலாம், மாநிலத்தில் ஒத்துழைத்து முன்னேறு வதில் எவ்விதமான வாய்ப்புகள் உள்ளன மற்றும் ஒத்துழைத்து முன்னேறும் ஒப்பந்தம் என்றால் என்ன - இவை மற்றும் மேலதிக கேள்விகளுக்கான விடைகளை மொழி மற்றும் ஒத்துழைத்து முன்னேறுதல் எனும் பிரிவில் காணலாம்.