தொழில்

Arbeit

தொழில் வாய்ப்பைத் தேடுவதற்கு எது முக்கியமானது, ஒரு தொழில் ஒப்பந்தந்தில் எவை தீர்மானிக்கப்பட்டிருக்கும், தொழில்- மற்றும் தொட ர்ந்து கற்பது குறித்து கேள்விகளுக்கு நீங்கள் எங்கு தொடர்பு கொள்வது, எங்கு நீங்கள் உங்களது வெளிநாட்டு டிப்ளோமாவை அங்கீகரிக்கச் செய்வது குறித்து தகவல்களைப் பெறுலாம், களவாக வேலை செய்வதென்பதன் அர்த்தம் என்ன மற்றும் நீங்கள் வேலை இழந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் - இவை மற்றும் இன்னும் இதற்கு அதிகமா னவற்றை தொழில் எனும் தலையங்கத்தில் உள்ள கேள்வி பதில்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.